Posts

Showing posts from October, 2021

வடபெரும் சமவெளிகள் Northern Plains:

வடபெரும் சமவெளிகள் : Northern Plains: ◆ வளமான சமவெளிகள், வட இந்திய ஏழு மாநிலங்களில், வடக்கு மலைகளின் தென்புறம் பரந்து காணப்படுகிறது.  ◆ சிந்து, கங்கை பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணையாறுகளால் உருவாகக்ப்பட்ட வண்டல் மண் படிவுகளைக் கொண்ட உலகிலேயே வளமான சமவெளியாக இது உள்ளது.  ◆ இதன் நீளம் சுமார் 2400 கி.மீ இதன் அகலம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி 240 கி.மீ முதல் 320 கி.மீ. வரை காணப்படுகிறது.  ◆ இது 7 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு பரவியுள்ளது. ◆ வட இந்திய பெரும் சமவெளி மேடு பள்ளமற்ற ஒரு சீரான சம பரப்பாக அமைந்துள்ளது.  ◆ இவை இமயமலை மற்றும் விந்திய மலைகளிலுள்ள ஆறுகளின் படியவைத்தல் செயல்முறைகளால் உருவாக்கப்பட்டுள்ளன. ◆ இவ்வாறுகள் மலையடிச் சமவெளிகள் மற்றும் வெள்ளச் சமவெளிகளில் அதிகமான வண்டல் படிவுகளைப் படியவைக்கின்றன. வட படிவுகளின் பெரும் சமவெளி முக்கிய பண்புகள்:  அ. பாபர் சமவெளி  - Babur Plain ஆ. தராய் மண்டலம் - Tarai Zone இ. பாங்கர் சமவெளி -  Bangor Plain ஈ. காதர் சமவெளி -  Kather Plain உ. டெல்டா சமவெளி -  Delta Plain அ. பாபர் சமவெளி - Babur...