ஸ்ட்ரெய்ட் தீவு.! Straight Island.!

ஸ்ட்ரெய்ட் தீவு.! Straight Island.! இந்திய தீவுகள் ★ ஸ்ட்ரெய்ட் தீவு (Strait Island) என்பது அந்தமான் தீவுகளைச் சேர்ந்த ஒரு தீவு ஆகும். ★ இது இந்திய ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியான வடக்கு மற்றும் மத்திய அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்தது. ★ இத்தீவு போர்ட் பிளேரிலிருந்து 63 km (39 mi) வடக்கே அமைந்துள்ளது. ஸ்ட்ரெய்ட் தீவு ஸ்ட்ரெய்ட் தீவு is located in Andaman and Nicobar Islandsஸ்ட்ரெய்ட் தீவுஸ்ட்ரெய்ட் தீவு ஸ்ட்ரெய்ட் தீவின் அமைவிடம் புவியியல் அமைவிடம் : வங்காள விரிகுடா தீவுக்கூட்டம் : அந்தமான் தீவுகள் அருகிலுள்ள நீர்ப்பகுதி: இந்தியப் பெருங்கடல் பரப்பளவு : 2.87 km2 (1.11 sq mi) நீளம் : 3.2 km (1.99 mi) அகலம் : 1.5 km (0.93 mi) கரையோரம் : 8.7 km (5.41 mi) உயர்ந்த ஏற்றம் : 27 m (89 ft) நிர்வாகம் : இந்தியா மக்கள்தொகை : 39 அடர்த்தி : 13.59 /km2 (35.2 /sq mi) வரலாறு ★ ஸ்ட்ரெய்ட் தீவானது பழங்குடிகளுக்கு ஒதுக்கப்பட்ட தீவாகும். இது அந்தமான் தீவுகளின் பூர்வ குடி மக்களில் ஒரு இனத்தவரான பெரிய அந்தமானியர்களைக் குடியேற்றி அவர்களுக்காக கட்டப்பட்ட குட...